Our Feeds


Tuesday, January 25, 2022

ShortNews

பொரளை கைக்குண்டு விவகாரம்- விசாரணைகளை விரைவில் நிறைவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

 

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »