அத்துடன் நீர் கட்டண பட்டியல் கிடைக்கப்பெற்று 14நாட்களுக்குள் கட்டணம் செலுத்துபவர்களுக்கு 1.5 கட்டண கழிவு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் நீர்க்கட்டணத்தை தாமதாக செலுத்துபவர்களிடம் தாமதக் கட்டணமாக 2.5 சதவீதம் தாமதக் கட்டணமும் அறவிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.