Our Feeds


Wednesday, January 5, 2022

SHAHNI RAMEES

பாடசாலைகளை மீள ஆரம்பிக்க விசேட அனுமதி

 

எதிர்வரும் திங்கட்கிழமை (10) முதல் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார்.

அதற்கமைய, முதலாம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையிலான மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 10ஆம் திகதிமுதல் வழமைக்கு திரும்புமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »