தாம் மீண்டும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் அறிவித்துள்ளார்.
மொனராகலையில் நேற்று(26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ShortNews.lk