Our Feeds


Thursday, January 13, 2022

SHAHNI RAMEES

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்


தற்போது ஏற்பட்டுள்ள சில நடைமுறை சிக்கல்களை தீர்த்து உடனடியாக முழு எண்ணிக்கையிலான மாணவர்களுடன் பல்கலைக்கழக செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் ஒரு சந்தர்ப்பத்தில் 50 சதவீத மாணவர் எண்ணிக்கையுடன் பல்கலைக்கழக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »