Our Feeds


Thursday, January 13, 2022

SHAHNI RAMEES

விரைவாக விஞ்ஞான கற்கைகள் பீடத்தின் கல்வி செயற்பாடுகளை ஆரம்பிக்கவும் - கல்வியமைச்சர்

 

எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் விஞ்ஞான கற்கைகள் பீடத்தின் கல்வி செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு, விடயங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு கல்வியமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »