சில தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து, 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் எதிர்ப்பு பேரணி, இன்று (30) யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவை வந்தடைந்துள்ளது.
யாழ்ப்பாணம் – நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இன்று ஆரம்பமாகியது.