Our Feeds


Sunday, January 23, 2022

SHAHNI RAMEES

தொடர்ந்து சரிவை சந்திக்கும் ஆழும் அரசாங்கத்தின் செல்வாக்கு! மீண்டெழும் UNP



ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வசமிருந்த லாஹுகல பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றியுள்ளது.

புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் பிளவு காரணமாக இவ்வாறு குறித்த பிரதேச சபையின் ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்திருந்தமை விசேட அம்சமாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »