Our Feeds


Wednesday, February 16, 2022

ShortNews

யாழ்ப்பானம் செல்கிறார் முன்னால் ஜனாதிபதி



முன்னாள் ஜனாதிபதியும்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேன எதிர்வரும் 20ஆம் திகதி யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ளும் முகமாக அவர் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பின் அங்கஜனின் தலைமையிலான குறித்த மாநாடு நெல்லியடி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், கட்சியின் பிரமுகர்கள் பலர் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாவகச்சேரி நிருபர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »