Our Feeds


Wednesday, February 2, 2022

ShortNews

அமைச்சர் அருந்திக்க பதவி நீக்கப்படலாம்! காரணம் என்ன?

 

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ பதவிநீக்கம் செய்யப்படலாமென தெரிகிறது.

களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விடயத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளையடுத்து அவர் ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்யப்படலாமென சொல்லப்படுகிறது.

இது தொடர்பில் விரைவில் அறிவிப்பொன்று வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது .


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »