Our Feeds


Tuesday, February 8, 2022

SHAHNI RAMEES

நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படைகள்- ஜனாதிபதி விசேட பணிப்பு

 

பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய படைகளை கடமைக்கு அமர்த்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணப்புரை விடுத்துள்ளாா்.

இந்த பணிப்புரை தொடர்பில் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (08) நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளாா்.

40 ஆவது அதிகாரச் சபையான பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது உறுப்புரையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமையவே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளாா்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »