Our Feeds


Friday, February 18, 2022

ShortNews

புகையிரதம் தடம்புரள்வு- கோட்டையிலிருந்து பிரதான மார்க்கத்தில் பயணிக்கும் புகையிரத சேவைகள் பாதிப்பு!

 

கொழும்பு கோட்டையிலிருந்து பிரதான மார்க்கத்தில் பயணிக்கும் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

புகையிரதமொன்று வெயங்கொடை பகுதியில் தடம்புரண்டதன் காரணமாகவே இவ்வாறு குறித்த மார்க்கத்தின் போக்குவரத்து நடவடி்ககைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »