Our Feeds


Thursday, February 17, 2022

ShortNews

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரானாா் ரஞ்சன்!

 

சிறைச்சாலையிலுள்ள முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அரசியல் பழிவாங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா்.

சிறைச்சாலை அதிகாரிகளினால் இன்று (17) காலை 9.30 மணியளவில் ரஞ்சன் ராமநாயக்க குறித்த ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »