பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
விராந்தெனிய பகுதியைச் சேர்ந்த 34 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.