Our Feeds


Wednesday, April 6, 2022

ShortNews

BREAKING: ஜனாதிபதியின் நெருங்கிய உறவினரான நிரூபமா ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறினார்.



இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் (Gotabaya Rajapaksa) நெருங்கிய உறவினரான நிருபமா ராஜபக்ஷவும் (Nirupama Rajapaksa) நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.


நேற்று (5) இரவு 10.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட EK-655 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் டுபாய் நோக்கிப் புறப்பட்டுள்ளார்.

உலகளவில் பிரமுகர்களால் முறைகேடாக சேமிக்கப்பட்ட சொத்துக்களை பண்டோரா பேப்பர்ஸ் என்ற ஆவணம் அம்பலப்படுத்தியது. இதில், நிருபமா ராஜபக்சவும், அவரது கணவர் குமார் நடேசனும் முறைகேடாக சொத்து சேமித்ததாக ஆவணங்கள் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »