Our Feeds


Tuesday, May 31, 2022

ShortTalk

JUST_IN: முன்னாள் இராணுவத் தளபதிக்கு ஜனாதிபதி வழங்கிய முக்கிய பதவி!



பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.


நாளை முதல் அமுலாகும் வகையில் அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »