Our Feeds


Sunday, June 12, 2022

ShortNews Admin

பயிரிடப்படாத நெற்காணிகள் 5 வருடங்களுக்கு சுவீகரிக்கப்படும்: விவசாய அமைச்சர் அறிவிப்பு



நாடு முழுவதுமுள்ள, பயிரிடப்படாத அல்லது கைவிடப்பட்ட நெற்காணிகளை, உணவுப் பயிர்ச்செய்கைக்காக 5 வருடங்களுக்கு சுவீகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


இத்தகைய காணிகளில் உணவுப் பயிர்ச்செய்கை மேற்கொளும் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள், வன வளங்கள், பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »