Our Feeds


Friday, June 10, 2022

SHAHNI RAMEES

லிட்ரோ நிறுவன தலைவர் இராஜினாமா!

 

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் பதவி விலகியுள்ளார்.

அவர் இன்று (10) தனது இராஜினாமா கடிதத்தை உரிய தரப்பிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »