Our Feeds


Friday, June 10, 2022

SHAHNI RAMEES

BREAKING: தம்மிக்க பெரேராவை தேசியப் பட்டியல் எம்பியாக நியமித்து வர்த்தமானி வெளியானது!

 
\

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேராவை நியமித்து தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
 

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்க்ஷவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தம்மிக்க பெரேரா தனது அனைத்து நிறுவனங்களின் பணிப்பாளர் சபையில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »