Our Feeds


Friday, June 3, 2022

SHAHNI RAMEES

வாகன அனுமதி பத்திரத்தை புதிப்பிக்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த சங்கா!

 

வாகன அனுமதி பத்திரத்தை புதிப்பிப்பதற்காக சென்ற இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார சங்ககார வரிசையில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »