Our Feeds


Friday, June 10, 2022

SHAHNI RAMEES

JUST_IN: ஜூன் 13 பாடசாலைகளுக்கும் விடுமுறை...!

 

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »