முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்க்ஷவின் மனைவி புஷ்பா ராஜபக்க்ஷ இன்று (09) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய் ஊடாக அமெரிக்கா நோக்கி சென்றதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (09) அதிகாலை 03.15 மணிக்கு EK-649 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் புறப்பட்டுச் சென்றதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
