Our Feeds


Thursday, July 21, 2022

SHAHNI RAMEES

பாராளுமன்றம் 24 மணித்தியாலங்கள் ஒத்திவைப்பு..!

 

பாராளுமன்றத்தை 24 மணித்தியாலங்கள் ஒத்திவைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »