Our Feeds


Friday, July 1, 2022

SHAHNI RAMEES

இரு பிள்ளைகளுடன் வாவியில் குதித்த இளம் தாய்: 5 வயது சிறுமி மரணம்: எம்பிலிபிட்டியவில் சம்பவம்


 32 வயதான பெண்ணொருவர் தனது இரு பிள்ளைகளுடன் எம்பிலிபிட்டியவில் உள்ள சந்திரிகா வாவியில் குதித்துள்ளார்.

இச்சம்பவத்தில் இப்பெண்ணின் 5 வயதான மகள் உயிரிந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பெண்ணும் அவரின் மகனும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »