Our Feeds


Saturday, July 16, 2022

ShortNews

காலையிலும் டீசல் கப்பல் வந்தது - இன்று மாலையிலும் கப்பல் வருகிறது - அமைச்சர் அறிவிப்பு



40,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் இன்று (16) அதிகாலை கொழும்பை வந்தடைந்துள்ளது.


பரிசோதனை முடிந்தவுடன் இறக்கும் பணி உடனடியாக ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு. காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

40,000 மெற்றிக் தொன் டீசல் ஏற்றிச் செல்லும் கப்பல் இன்று இலங்கையை வந்தடைய உள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »