நாளை (11) முதல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
12.5 கிலோகிராம் 80,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
ShortNews.lk