காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுவோருக்கு
போராட்டக்காரர்களுக்கு விகாரமஹாதேவி பூங்காவின் ஒரு பக்கத்தை ஒதுக்கித் தருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்ததாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
