Our Feeds
Categories
Home
News
Sport
Wolrd
Video
Home
#Trending
Breaking News
gohomegota
news
BREAKING: நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த விசேட நடவடிக்கை..!
Wednesday, July 13, 2022
SHAHNI RAMEES
BREAKING: நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த விசேட நடவடிக்கை..!
SHAHNI RAMEES
July 13, 2022
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை
பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதற்காக இராணுவ கமாண்டோக்கள் குழுவொன்று வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் இடம்பெற்ற அமைதியின்மையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Subscribe to this Blog via Email :
Next
« Prev Post
Previous
Next Post »
ShortNews.lk
Join our WhatsApp group
Popular Posts
இனி ஓடவும் முடியாது! ஒளியவும் முடியாது! | Fort பேருந்து நிலையத்தில் தரமான சம்பவம்.
கொழும்பு புறக்கோட்டை (Fort) பேருந்து நிலையத்தில்
ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர் சாஜித் சிறையில் இருந்தே சட்டக் கல்லூரிக்குத் தேர்வு!
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு
ரவூப் ஸெய்னிடம் விளக்கம் கோருகிறது ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்!
கலாநிதி ரவூப் ஸெய்னிடம் விளக்கம் கோருகிறது
Follow @ShortNewsTvLK