Our Feeds


Saturday, July 9, 2022

SHAHNI RAMEES

BREAKING: ரணிலின் கொள்ளுப்பிட்டியிலுள்ள பிரத்தியேக இல்லம் தீக்கிரை

 


கொள்ளுபிட்டிய பகுதியில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரத்தியேக இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, குறித்த பகுதிக்கு தீயணைப்பு படையினர் வருகைத் தந்துக்கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »