Our Feeds


Monday, August 15, 2022

SHAHNI RAMEES

மீண்டும் எரிபொருள் விலை குறைப்பு?

 

இன்று (15) மீண்டும் எரிபொருள் விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதற்கமைய, எரிபொருள் விலை குறைவடையலாம் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் விலை 14 நாட்களுக்கு ஒருமுறை திங்கட்கிழமைகளில் திருத்தம் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த முறை டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »