Our Feeds


Sunday, November 6, 2022

ShortTalk

PHOTOS: உலகின் மிக உயரமான பெண் முதல் தடவையாக விமானத்தில் பறந்தார்.



உலகிலேயே மிக உயரான பெண் தனது வாழ்நாளில் முதல் தடவையாக விமானப் பயணம் மேற்கொண்டுள்ளார். 


7 அடி உயரம் கொண்டு ருமைசா கல்கி என்ற குறித்த பெண்ணுக்காக துருக்கி எயார்லைன்ஸ் விமானத்திலிருந்து 6 இருக்கைகள் அகற்றப்பட்டு அவருக்கான அறை தயாரிக்கப்பட்டுள்ளது. 


13 மணித்தியாளங்கள் அவர் பயணித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »