Our Feeds


Wednesday, February 1, 2023

SHAHNI RAMEES

வசந்த முதலிகே - நிலுவையில் உள்ள ஏனைய மூன்று வழக்குகளிலிருந்தும் பிணை...!

 



அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்

ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவுக்கு எதிராக நிலுவையில் உள்ள ஏனைய மூன்று வழக்குகளிலிருந்தும் பிணை வழங்கி கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »