Our Feeds


Wednesday, March 8, 2023

ShortTalk

BREAKING: பாண் விலையும் குறைக்கப்பட்டது.



450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »