Our Feeds


Monday, May 15, 2023

ShortTalk

சீனி மற்றும் பால்மா விலை குறைப்பு - சதோச அறிவிப்பு



சீனி மற்றும் பால்மாவின் விலையைக் குறைத்துள்ளதாகவும் புதிய விலைகள் இன்று முதல் (15) அமுலுக்கு வருவதாகவும் லங்கா சதொச தெரிவித்துள்ளது.


400 கிராம் பால்மா பொதியின் விலை 60 ரூபாவினாலும்  ஒரு கிலோகிராம் சீனியின் விலை ரூ. 6 இனாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப 400 கிராம் பால்மா பொதியின் புதிய விலை ரூ.1,080 உம் ஒரு கிலோகிராம் சீனியின் குறைக்கப்பட்ட புதிய விலை ரூ.243 எனவும் சதொச அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »