Our Feeds


Friday, May 26, 2023

ShortTalk

BREAKING: MP பதவியிலிருந்து தூக்கப்படுகிறார் அலி சப்ரி ? - விசேட தீர்மானம் நிறைவேற்றம்



தங்கக் கடத்தல் விவகாரத்தில் சாடப்பட்டுள்ள அலி சப்ரி ரஹீமை , பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணையை பாராளுமன்ற சபைக்கு விரைவில் கொண்டுவருவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.


 

சற்றுமுன்னர் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »