Our Feeds


Tuesday, June 20, 2023

SHAHNI RAMEES

மஹிந்த காந்தகமவுக்கு 22ம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு...!



கொழும்பு, கொம்பணித்தெரு மெட்ரோ தொடர்மாடிக்

குடியிருப்பில் வீடு பெற்றுத் தருவதாக கூறி 70 லட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த காந்தகமவுக்கு 22ம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு.



மஹிந்த காந்தகமவுக்கு 22ம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »