Our Feeds


Thursday, June 22, 2023

ShortNews

மியன்மாரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்..!



மியான்மர் நாட்டில் கடந்த 24 மணிநேரத்துக்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

இந்த நிலநடுக்கம் 4.5, 4.2, 4.4 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளன. 

இந்நிலநடுக்கம் 48 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »