இம்ரான்கான் உள்ளிட்ட அவரது கட்சி தலைவர்களுக்கு நேற்று (21) பிடியாணை பிறப்பித்து லாகூர் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் குலாம் சர்வாரை கைது செய்யப்பட்டார்.
