Our Feeds


Tuesday, June 13, 2023

News Editor

நவீன் திசாநாயக்கவுக்கு புதிய பதவி

 

சபரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திசாநாயக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.


இன்று முற்பகல் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »