Our Feeds


Sunday, July 2, 2023

ShortNews

ஜூனில் 10,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் - இவ்வருடத்தில் 50 ஆயிரம் நோயாளிகள்!



ஜுன் மாதத்தில் 9,916 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவிந்துள்ளது. 



அதற்றுகமைய, இந்த வருடத்தில்  மொத்த மொத்தமாக 49, 326 நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதானி இந்திக வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »