Our Feeds


Wednesday, July 5, 2023

ShortNews

BREAKING: ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு மேலும் 2 நாள் விடுமுறை.



நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளையும் மேலும் இரண்டு நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

 

அந்த வகையில் குறித்த பாடசாலைகள்  நாளை மற்றும் நாளை மறுதினம் (6, 7 ஆம் திகதிகள்) மூடப்படும் என வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »