Our Feeds


Tuesday, July 4, 2023

ShortNews

BREAKING: ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை



நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஹட்டன் கல்வி வலயப்பணிமனை தெரிவித்துள்ளது.

 

அந்த வகையில் நாளை 5 ஆம் திகதி இந்த விடுமுறை வழங்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »