Our Feeds


Friday, July 7, 2023

SHAHNI RAMEES

அமரகீர்த்தி அத்துகோரல MP கொலை சம்பவம் | 32 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

 

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 32 சந்தேக நபர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.



சந்தேகநபர்கள் கம்பஹா மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »