Our Feeds


Tuesday, July 4, 2023

ShortNews

தௌபீக் M.P யின் முயற்சியினால் கச்சக்கொட்டித்தீவு - மாகமாறு வீதி செப்பனிடும் வேலைகள் மீண்டும் ஆரம்பம்.



நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கச்சக்கொட்டித்தீவு - மாகமாறு வீதி திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் எம்.பி யினால் எடுக்கப்பட்ட முயற்சியின் பயனாக மீண்டும் செப்பனிடும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


மேலும் பல வீதிகள் செப்பனிடும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.


ஊடகப்பிரிவு.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »