அங்குள்ள இராணுவ சாவடியில் கட்டுமான பணிக்கு செல்லும் போது தொழிலாளர்கள் சென்ற வேனில் வெடிகுண்டு வைத்து இந்த கோர சம்பவத்தை நடத்தியுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.