Our Feeds


Wednesday, October 18, 2023

News Editor

ஜனாதிபதியின் செயலாளரினால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு


 மின்சாரம், பெற்றோலியம் மற்றும் சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பட்டியலிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

 

ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »