Our Feeds


Wednesday, October 18, 2023

ShortNews

IMF இரண்டாவது தவணை பணம் எப்போது கிடைக்கும்?



சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்க வேண்டிய இரண்டாவது தவணை தொகை அடுத்த வாரம் கிடைக்கப்பெறும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமான நிலையை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »