Our Feeds


Friday, January 12, 2024

News Editor

புதிய எம்.பியாக பதவிப்பிரமாணம் செய்தார் நயன பிரியங்கர வாசலதிலக




 ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக நயன பிரியங்கர வாசலதிலக சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.


சமிந்த விஜேசிறி இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவர் நியமனம் பெற்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »