Our Feeds


Friday, January 5, 2024

SHAHNI RAMEES

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக க்ஷேனுகா பதவியேற்பு


இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் க்ஷேனுகா செனவிரத்ன தனது நற்சான்றிதழ் பத்திரத்தை இந்திய ஜனாதிபதி முர்முவிடம் வழங்கினார்.

 

இன்று மாலை டெல்லியில் இந்திய ஜனாதிபதியை சந்தித்த அவர் தனது நற்சான்றிதழ் பத்திரத்திரங்களை கையளித்தார்.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »