34 அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாதிடப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது கொழும்பு வோர்டஸ் எஜ் ஹோட்டலில் இன்று வெள்ளிக்கிழமை 16 முற்பகல் 10.06 சுப நேரத்தில் ஜனாதிபதி கைச்சாத்திட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து 'இயலும் ஶ்ரீலங்கா' என்ற இணக்கப்பாட்டிலேயே 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் கையெழுத்திட்டுள்ளன.
Friday, August 16, 2024
34 அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன் ரணிலுக்கு ஆரவளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து !
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »